சப்போட்டா பழத்தில் உள்ள மருத்துவக் குணங்கள். இன்று நாம் அன்றாட வாழ்விலே பல வகையான பலன்களை பயன்படுத்துகிறோம். இயற்கை நமக்கு இறைவன் கொடுத்த வரம் என்றே கூறலாம். ஏனென்றால் இயற்கையாக விளையும் அனைத்து பல வகைகளும் நமது உடலுக்கு ஏதோ ஒரு விதத்தில் பல நன்மைகளை அளிக்கக் கூடியதாக தான் உள்ளது. நமக்கு உடல் ரீதியாக ஏற்படுகிற அனைத்து வியாதிகளுக்கும் காரணம் நாம் தான். ஏனென்றால், நாம் நமது பாரம்பரிய உணவுகளை மறந்து, மேலை நாட்டு உணவுகளான […]
ஆப்ரிகாட் பழத்தின் நன்மைகள். நமது அன்றாட வாழ்வில் பழங்கள் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. அனைத்து பழங்களுமே நமது உடலுக்கு ஏதோ ஒரு விதத்தில் நன்மை அளிக்கக் கூடியதாக தான் உள்ளது. தற்போது நாம் இந்த பதிவில் ஆப்ரிகாட் பழத்தின் நண்மைகள் பற்றியும், அவற்றின் மருத்துவ குணங்கள் பற்றியும் பார்ப்போம். ஆப்ரிகாட் பழம் நம்மில் அதிகமானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு சிலருக்கு மட்டுமே இந்த பழம் குறித்து தெரிந்திருக்கும். பொன்னிறமான மேல்தோலையும், ஒருவிதமான புளிப்பு சுவையும் உடையது […]
நம்மில் பலர் எடையை குறைக்க மிகவும் போராடி வருவதுண்டு; ஆனால் எடையை குறைப்பது ஒன்றும் அவ்வளவு கடினமான விஷயம் இல்லை நண்பர்களே! என்ன எடையை குறைப்பது கடினமானதல்ல என்று கூறியதை கேட்டதும் வியப்பாக உள்ளதா? ஆம் நண்பர்களே! உடல் எடையை எளிய நடன பயிற்சிகளின் மூலம் எளிதில் குறைத்து கட்டுக்கோப்பான உடலமைப்பை பெற்று விடலாம். இந்த பதிப்பில் நடனப்பயிற்சிகளின் மூலம் உடல் எடையை குறைப்பது எப்படி என்று படித்து அறியலாம். ஜும்பா நடனம் உடல் எடை குறைப்பில் […]
வெயில் காலங்களில் நமது உடலில் ஏற்படும் துர்நாற்றத்தை தடுக்க சில வழிமுறைகள். கோடைகாலம் துவங்கி விட்டாலே நமக்கு உடல் ரீதியான பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கு நாம் பல வகையான வழிமுறைகளை மேற்கொண்டு வருகிறோம். தற்போது இந்த பதிவில் கோடைகாலத்தில் நமது உடல் துர்நாற்றத்தை போக்குவதற்கான சில வழிமுறைகள் பற்றி பார்ப்போம். அருகம்புல் சாறு தினமும் காலையில் எழுந்தவுடன் அருகம்புல் சாற்றினை குடித்து வந்தால், அந்த சாற்றில் உள்ள குளோரோஃபில் வியர்வை நாற்றத்தைப் போக்கி […]
ஒரு பெண்ணிற்கு அவளது வாழ்வில் மிக முக்கிய காலமாக விளங்குவது கர்பகாலம். இந்த கால கட்டத்தில் ஒரு பெண் உடல் அளவில் பல மாற்றங்களை சந்திக்கிறாள். மேலும் அந்த காலகட்டத்தில் அவள் மன ரீதியாகவும் பல மாற்றங்களை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. இது மட்டுமல்லாமல் கர்ப்பகாலத்தில் பெண்களின் ஹார்மோன்கள் மாற்றமடைவதால் சருமத்திலும் பல மாற்றங்கள் ஏற்படுகிறது.இதனால் சருமம் பலவகையான பாதிப்புகளுக்கு உள்ளாக கூடும்.அந்த வகையில் கர்பகாலத்தில் பெண்கள் எவ்வாறு நமது சருமத்தை பாதுகாக்கலாம் என்பதனை இந்த பதிப்பில் […]
இயற்கை பானம் என்றால் அது இளநீர் தான். கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில், மக்கள் அதிகமாக குளிர்பானங்களை தான் விரும்பி குடிப்பதுண்டு. ஆனால், இந்த செயற்கையான பானங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிப்பதில்லை. இது பல உடல்நலக் கேடுகளை தான் நமக்கு அளிக்கிறது. இயற்கையான பானம் என்று சொல்லப்போனால், அது இளநீர் மட்டும் தான். ஏனென்றால், அது மட்டும் தான், இயற்கையாகவே பாதுகாப்பாக பேக் செய்யப்பட்டு, நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய ஒரு பானம் ஆகும். இளநீரில் வைட்டமின்கள்,கால்சியம்,மினரல்கள்,அமினோ […]
திருமணமாகி பிறந்தகத்தை விட்டு பிரிந்து, புகுந்த இடம் செல்லும் பெண்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவது மாமியாருடனான உறவு தான். பெண்ணுக்கு பெண்ணே எதிரி போல் விளங்குவது இந்த மாமியார்-மருமகள் உறவில் தான். ஒவ்வொரு மருமகளுக்கும் தங்கள் மாமியாரிடம் இருக்கும் முக்கிய மனக்குறைகள் யாவை என்பதை இந்த கட்டுரையில் படித்து அறியலாம். மனக்குறை #1 உங்கள் மகனுக்கு மகிழ்ச்சி அளிக்க வந்த, உங்கள் மகனின் சரிபாதியாக விளங்கும் என்னிடம் தங்களுக்கு முழுமையான பாச உணர்வு தோன்றாதது ஏன்? – […]
உடல் எடையை குறைக்க பல விதமான வழிமுறைகள் இருந்தாலும், எடையை குறைத்து கட்டுக்கோப்பான உடல் கொண்டிருக்கும் மக்களின் எண்ணிக்கை மிகக்குறைவே! உடல் எடையை விரைவில் குறைக்க வேண்டும் என விரும்பும் நபர்களுக்கான வித்தியாசமான உடல் எடை குறைப்பு முறைகளை இந்த பதிப்பில் அளித்துள்ளோம். பதிப்பில் கூறப்பட்டுள்ள எடையை குறைக்க உதவும் 3 வித்தியாசமான வழிகளை முயற்சித்தால், நிச்சயம் உடல் எடையை குறைக்க முடியும். வாருங்கள், அந்த வித்தியாசமான வழிகள் என்னென்ன என்று பார்க்கலாம்! ஹுலா வளையங்கள் ஹுலா […]
முகக்கருமை நீங்கி ஒரே வாரத்தில் முகம் பொலிவுடன் மாற சூப் டிப்ஸ். இன்று இளம் தலைமுறையினரின் மிகப்பெரிய பிரச்சனையே சரும பிரச்சனை தான். இதற்கு தீர்வு தேடி தேடி அலைபவர்கள் அதிகமானோர். இதற்கு நாம் செயற்கையான முறையில் தீர்வு காணாமல், இயற்கையான முறையில் தீர்வு காண்பது தான் சிறந்தது. ஆனால், இன்று பலர் கடைகளில் கெமிக்கல் கலந்த கிரீம்களை அங்கி உபயோகித்து, பல பக்கவிளைவுகளை தாங்களே தேடிக் கொள்கின்றனர். தற்போது இந்த பதிவில், இயற்கையான முறையில், முகக்கருமை […]
பொடுகு தொல்லையில் இருந்து விடுதலை பெற சில வழிகள். இன்று அதிகமானோர் பாதிக்கப்படும் கூந்தல் பிரச்னைகளில் ஒன்றான பொடுகு தொல்லையால் பல பாதிக்கப்படுகின்றனர். பொடுகு தொல்லையால் பலர் பல, கெமிக்கல் கலந்த செயற்கையான மருத்துவ முறைகளால் பல பக்கவிளைவுகளை உள்ளாகின்றனர். தலையில் பொடுகு வருவதற்கான காரணம் தலையில் பொடுகு ஏற்படுவதற்கு நாம் முக்கிய காரணமாக இருக்கிறோம். தலைமுடியை சீராக பராமரிக்காததால் தான் இந்த பிரச்னை ஏற்படுகிறது. குளித்து விட்டு தலையை ஒழுங்காக துவட்டாமல் இருப்பது, தலையை எண்ணெய் […]
பெரும்பாலான ஆண்கள் தனது திருமண நாளை நினைவில் வைத்து கொள்வதில்லை; ஆண்களின் இந்த ஒரு நியாபக மறதியால், தம்பதியரின் மகிழ்ச்சியான திருமண வாழ்வில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. ஆண்கள் தங்கள் திருமண நாளை மறப்பதால், பிரச்சனைகள் ஒரு பக்கம் ஏற்பட்டாலும் தங்கள் மனைவியின் மனநிலை பாதிக்கப்படுவதை அறிவதில்லை. இந்த பதிப்பில் ஆண்கள் தங்கள் திருமண நாளை மறக்கக் கூடாததற்கான முக்கிய காரணங்களை பற்றி பார்க்கலாம். காதல்! பல பெண்கள் இருக்கும் இந்த உலகில், அந்த ஒரு குறிப்பிட்ட […]
நீரிழிவு நோயை குணப்படுத்தும் அதலக்காய். நம்மில் அதிகமானோர் பாதிக்கப்படும் பிரச்சனைகளில் ஒன்று நீரிழிவு நோய் தான். இந்த நோய் வருவதற்கு மிக முக்கியமான காரணமே நமது உணவு முறைதான். நமது தமிழ் பாரம்பரியம் என்று மறக்கப்பட்டதோ, அன்றே பல நோய்கள் வந்துவிட்டது. மேலை நாட்டு உணவு முறைகளை நாம் என்று நாகரீகமாக கருத்தினோமோ, அன்றே பல நோய்களுக்கு நாம் அடிமையாகிவிட்டோம். இன்று பலரையும் அடிமைப்படுத்தி தன கட்டுக்குள் வைத்திருக்கும் நோய்களில் முதன்மையான நோயாக உள்ளது நீரிழிவு நோய் […]
அன்றாடம் நாம் உண்ணும் உணவு வகைகளால் தான் நமக்கு பல வகையான நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. எனேவ நாம் உண்ணும் உணவுகளில் நாம் கவனம் செலுத்தினால் மட்டும் போதும் நம்மை எந்த விதமான நோய்களும் தாக்க வாய்ப்பில்லை. இன்றைய நவீன காலத்தில் நாம் நாகரிகம் என்று நினைத்து அதிகஅளவில் பாஸ்ட்புட் உணவுகளை சாப்பிட்டு பலவகையான நோய் தாக்குதலுக்கு ஆளாகிறோம். இந்த பாஸ்ட்புட் உணவுகள் நமது உடல் பருமனை அதிகரிப்பதோடு உடலில் பல வகையான நோய்களையும் […]
ஆண்கள் மற்றும் பெண்கள் என யாராக இருந்தாலும், கண்களை சுற்றி கருவளையங்கள் ஏற்படுவது போல, பை போன்ற சுருக்கங்களும் ஏற்படும். நம்மில் பலர் இந்த பிரச்சனையை சந்தித்து வருவதுண்டு; இவ்வாறு கண்களுக்கு கீழே ஏற்படும் பை போன்ற சுருக்கங்கள், நம்மை வயதானவர் போல தோன்றச்செய்யும். இந்த பதிப்பில், கண்களை சுற்றி ஏற்படும் பை போன்ற சுருக்கங்களை போக்குவது எப்படி என்பது குறித்து படித்து அறியலாம். தூக்கம் ஒவ்வொருவரும் தினமும் குறைந்தபட்சம் 7 மணிநேரங்கள் உறங்க வேண்டும்; அவ்வாறு […]
இளமையை தக்க வைத்துக் கொள்ள சில வழிகள். நம்மில் ஏராளமானவர்கள் இளமையாக இருப்பதை தான் விரும்புவார்கள். 60 வயது முதியவராக இருந்தாலும், வயது போய்விட்டது தானே பரவாயில்லை என்று நினைப்பதில்லை. அவர்கள் கூட இளமையாக இருப்பதை தான் விரும்புகின்றனர். தங்களது வாழ்வில் முதுமையை விரட்டியடித்தது இளமையை தக்கவைத்துக் கொள்ள விரும்புபவர்களா நீங்கள்? இந்த பதிவில் நீங்கள் சாப்பிட கூடாத பொருட்கள் பற்றி பார்ப்போம். பால்பவுடர் இன்று நம்மில் அதிகமானோர் பாலுக்கு பதிலாக பால் பவுடரை உபயோகித்து, காபி […]
படிகாரம் நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இதனை பலரும் பல விதமான காரியங்களுக்கு உபயோகிப்பதுண்டு. ஆனால், இந்த படிகாரத்தில் நமது உடலில் நோய்களை குணப்படுத்தக் கூடிய மருத்துவக் குணங்களும் உள்ளது. மேலும் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் படிகாரம் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. தற்போது இந்த பதிவில் படிகாரட்டி உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். தொண்டைப்புண் படிகாரம் தொண்டை புண்ணை ஆற்றுவதில் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. தொண்டைப்புண் பிரச்னை உள்ளவர்கள், மாதுளம் […]
இன்றைய இளம் தலைமுறையினரை பாதிக்கும் சரும பிரச்சனைகளில் கண்ணில் கருவளையமும் ஒன்று. முகத்தின் அழகை கண் கருவளையம் கெடுத்து விடும். இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம் என்னவென்றால் நாம் சரிவர உறங்காமல் இருப்பதும் கண்ணில் கருவளையம் ஏற்பட முக்கிய காரணமாக இருந்து விடுகிறது. இரவு நேரங்களில் தூங்காமல் நாம் டிவி , செல்போன்களை நாம் அதிகம் பயன்படுத்தவதாலும் இந்த பிரச்சனையால் பாதிக்கபடுபவர்கள் அநேகம் பேர். இந்த பிரச்சனைகளுக்கு பல விதமான மருந்துகளை பயன்படுத்தியும் பலன் அளிக்கவில்லை என […]
எண்ணெய் பசை சருமத்தை உடையவர்கள் பளபளப்பான சருமத்தை பெறுவதற்கான வழிகள். இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப் பெரிய பிரச்சனையே இந்த சரும பிரச்னை தான். இந்த சரும பிரச்சனையை போக்கால் இன்றைய இளம் தலைமுறையினர் பல வழிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இதற்கான தீர்வை செயற்கையான வழிகளில் தேடாமல், இயற்கையான வழிகளில் தீர்வு காண்பது மிகவும் சிறந்தது. வெயில்காலங்களில் எண்ணெய் பசை சருமம் உடையவர்கள் வெளியில் செல்வது மிகவும் கடினமான ஒன்று. எண்ணெய்ப்பசை சருமம் எண்ணெய்ப்பசை சருமம் […]
கல்யாணமாகி புதிதாய் வாழ்க்கையை தொடங்கும் ஒவ்வொரு பெண்ணும் தனது புகுந்த வீட்டினரிடம் சில விஷயங்களை எதிர்பார்ப்பர். புகுந்த வீட்டினர் தன்னை அவர்கள் வீட்டு நபராய் கருதி, பாசம் காட்ட வேண்டும் என்பதே ஒவ்வொரு பெண்ணும் கொண்டிருக்கும் குறைந்த பட்ச எதிர்பார்ப்பு ஆகும். அதிலும் முக்கியமாக ஒவ்வொரு பெண்ணும் திருமணமாகி புகுந்த இல்லத்திற்குள் நுழைந்த பின், அங்கு ராணியாக இருக்கும் மாமியாரிடம் சில அடிப்படை விஷயங்களை எதிர்பார்ப்பர்; மாமியாரிடம் சில விஷயங்களை எதிர்பார்ப்பர். அவ்விஷயங்கள் என்னென்ன என்று இந்த […]