இன்றைய பெண்களுக்கான முக்கிய பிரச்சனைகளின் ஒன்று முடி சம்பந்தமான பிரச்சனைகள் தான். பெண்களுக்கு அழகே இந்த முடி தான். இந்த முடி சம்பந்தமான பிரச்சனைகளுக்கு இயற்கையான முறையில் மருத்துவம் மேற்கொள்வது தான் சிறந்தது. தற்போது இந்த பதிவில், செம்பட்டையாக உள்ள முடியை கருமையாக மாற்றுவதற்கான சில வழிமுறைகள் பற்றி பார்ப்போம். ஆமணக்கு எண்ணெய் முடி செம்பட்டையாக உள்ளவர்கள் ஆமணக்கு எண்ணெயை தலையில் நன்கு மசாஜ் செய்து பூசிக் கொள்ள வேண்டும். அதன் பின் குளிக்க வேண்டும். இவ்வாறு […]
நாம் நமது அன்றாட வாழ்வில், பல வகையான கிழங்கு வகைகளை பயன்படுத்துகிறோம். அனைத்து கிழங்குகளிலுமே நமது உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய சத்துக்கள் உள்ளது. இது உடலுக்கு ஆரோக்யத்தை தருவது மட்டுமல்லாமல், நமது உடலில் உள்ள பல வகையான நோய்களை குணப்படுத்துவதில் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. தற்போது இந்த பதிவில் கருணைக்கிழங்கில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். இதயம் கருணை கிழங்கில் இதயம் சம்பந்தமான நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளது. இதயம் சம்பந்தமான […]
நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான பழங்களை பயன்படுத்துகிறோம். பழங்கள் அனைத்துமே சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவருமே விரும்பி உண்ணக் கூடிய ஒன்று தான். பழங்கள் நமது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், நமது உடலில் உள்ள பல்வேறு நோய்களை குணப்படுத்துவதில் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. தற்போது நாம் இந்த பதிவில், நாவல்பழத்தில் உள்ள நன்மைகள் பற்றி பாப்போம். நாவல்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் சி போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளது. நாவல் […]
நமது அன்றாட வாழ்வில் நமது முகத்தின் அழகை பராமரிப்பதற்காக பல வகையான பொருட்களை பயன்படுத்தி வருகிறோம். ஆனால் நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களும், நமக்கு பலனை தருவதில்லை. அந்தவகையில், முட்டை நமது முக அழகை மெருகூட்டுவதில் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. முகம் பளிச்சிட ஒரு சிறிய பெளலில் முட்டையின் வெள்ளை கருவை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை நுரைக்குமாறு நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். அதனை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி, […]
நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான உணவு பொருட்களை உண்பதுண்டு. ஆனால், நாம் உண்ணும் உணவுகளால் நமது உடல் ஆரோக்கியத்திற்கு உதவுமா? என்பதை அறிந்து உண்ண வேண்டும். அந்த வகையில், நுங்கு ஒரு சிறந்த உணவாகும். தற்போது இந்த பதிவில் நுங்கு சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது பற்றி பாப்போம். நோய் எதிர்ப்பு சக்தி நாம் அடிக்கடி நுங்கு சாப்பிட்டு வந்தால், நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் இது நமது […]
நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான பழங்களை சாப்பிடுவதுண்டு. இந்த பழங்கள் நமது ஆரோக்கியத்தை மேம்படுவதோடு, நமது உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்த உதவுகிறது. நாம் பழங்களை அப்படியே சாப்பிடுவதை விட, ஜூஸாக குடிப்பது நமது உடலுக்கு மிகவும் நல்லது. தற்போது இந்த பதிவில், மாதுளை ஜூஸ் குடிப்பதால், என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பது பற்றி பார்ப்போம். இதயம் மாதுளை ஜூஸ் இதயம் சம்பந்தமான நோய்களை குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஜூஸை […]
முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் நாம் அனைவரும் உண்ண கூடிய ஒரு பழம் தான். இந்த பழத்தை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடிய ஒரு பழம். தற்போது, இந்த பதிவில் பலாப்பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். புற்றுநோய் பலாப்பழத்தில் புற்றுநோயை தடுக்கக் கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளது. பலாப்பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், பைட்டோ நியூட்ரியன்டுகள் மற்றும் ப்ளேவோனாய்டு ஆகிய அமில சத்துக்கள், நமது […]
நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான காய்கறிகள், தானிய வகைகள் போன்றவற்றை பயன்படுத்துகிறோம். இவை நமக்கு உணவாக மட்டும் பயன்படுவதில்லை. நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. தற்போது இந்த பதிவில் கடலை பருப்பை சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கக் கூடிய நன்மைகள் பற்றி பாப்போம். இதயம் கடலை பருப்பு இதயம் சம்பந்தமான நோய்களை போக்குவதில் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. இந்த பருப்பில், பொட்டாசியம், நார்ச்சத்து, குறைந்தளவு கொழுப்புச்சத்து உள்ளது. இந்த சத்துக்கள் இதயத்தை […]
இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப் பெரிய பிரச்சனையே சரும பிரச்சனை தான். இதற்கு பலரும் பல மருத்துவ முறைகளை கையாளுகின்றனர். இதற்கு நாம் செயற்கையான மருத்துவ முறைகளை பின்பற்றுவதை விட, இயற்கையான முறைகளை பின்பற்றுவது சிறந்தது. தற்போது, இந்த பதிவில் முகக் கருமை நீங்கி, பளிச்சென்று வெண்மையாக சில வழிகளை பாப்போம். செய்முறை : 1 ஒரு பாத்திரத்தில் கேரட்டை எடுத்து, இரண்டாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின் மிக்சியில் போட்டு அரைக்க வேண்டும். பின் அந்த […]
நமது அன்றாட வாழ்வில், காய்கறிகள் என்பது ஒரு முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. அனைத்து காய்கறிகளுமே ஏதோ ஒரு விதத்தில் நமக்கு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக தான் உள்ளது. இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, பல நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டதும் கூட. தற்போது இந்த பதிவில் பாகற்காயில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். சர்க்கரை நோய் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, பாகற்காய் ஒரு சிறந்த மருந்தாகும். பாகற்காயில் உள்ள சத்துக்கள், சர்க்கரை வியாதியை முற்றிலும் […]
நாம் நமது அன்றாட வாழ்வில் உடல் ஆரோக்கியத்தை பேணி காப்பதில் மட்டுமல்லாமல், சரும ஆரோக்கியத்தையும் பேணி காப்பதில் நாம் முக்கியத்துவம் செலுத்தி வருகின்றோம். அந்த வகையில் இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப் பெரிய பிரச்சனையே சரும பிரச்னை தான். இன்று நாம் நமது சருமத்தை பராமரிப்பதற்கு பல கெமிக்கல் கலந்த கிரீம்களை பயன்படுத்துகிறோம். இது நமது சருமத்திற்கு பல பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். தற்போது இந்த பதிவில், நாம் நமது சருமத்தை இயற்கையான முறையில் பராமரிப்பதற்கான […]
நாம் நமது அன்றாட வாழ்வில் வீட்டு உபயோகத்திற்காக மற்றும் நமது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக பலவிதமான பொருட்களை பயன்படுத்துகிறோம். வீட்டில் உள்ள அனைத்து பெண்களுமே, வீட்டில் உள்ள பொருட்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புவதுண்டு. அந்த வகையில், தற்போது இந்த பதிவில், வீட்டில் உள்ள பொருட்களை எப்படி உபயோகிப்பது என்பது பற்றி பார்ப்போம். வெள்ளி பாத்திரங்கள் வெள்ளி பாத்திரங்கள் அனைவரின் இல்லத்திலுமே இருக்கக் கூடிய ஒன்று தான். ஏனென்றால், பெண்கள் திருமணமாகி மாப்பிள்ளை வீட்டிற்கு செல்லும் […]
நமது வாழ்வில் பல துறைகளில் சாதனை படைத்த சாதனையாளர்களை நாம் காண்கிறோம். அவர்களின் சாதனைக்கு மிக முக்கியமான ஒரு காரணியாக இருப்பது. காலையில் சீக்கிரமாக விழித்துக்கொள்ளும் பழக்கம் தான். இந்த பழக்கம் தான் சாதனையாளர்களை மிகப் பெரிய அளவில் வெற்றி பெற செய்கிறது. தற்போது இந்த பதிவில் நாம் அதிகாலையில் சீக்கிரமாக எழுவதால் நமக்கு என்ன பயன்கள் கிடைக்கிறது என்பது பற்றி பார்ப்போம். உடற்பயிற்சி உடற்பயிற்சி நமது அன்றாட வாழ்வில் ஒரு முக்கியமான அங்கமாக மாறியுள்ளது. உடற்பயிற்சி […]
கோடைக்காலம் தொடங்கினாலே மக்களுக்கு மனதில் பயம் எழுந்து விடும். ஏனென்றால், எந்த நேரத்தில் உடலில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்று தெரிவதில்லை. இதனால், கோடைகாலத்தில் மக்கள் எந்தெந்த பழங்களை சாப்பிடுவது என்றும் தெரிவதில்லை. தற்போது இந்த பதிவில் கோடைகாலத்தில் நாம் என்னென்ன பழங்களை சாப்பிடுவது என்பது பற்றி பார்ப்போம். கொய்யாப்பழம் கொய்யாப்பழம் நம் அனைவருக்கும் பிடித்தமான ஒரு பழம். இப்பழம் கோடைகாலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்பழம் கோடை காலங்களில் ஏற்பாடாக் கூடிய […]
கோடைகாலம் துவங்கி விட்டாலே, நாம் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. கோடை வெயில் நமது உடலில் பல ஆரோக்கிய கேடுகளை ஏற்படுத்துகிறது. மேலும், கோடைகாலத்தில் நமது உடலில் இருந்து அதிகப்படியான வியர்வை வெளியேறுகிறது. தற்போது, நாம் இந்த பதிவில் வெயில் காலங்களில் நமது உடலில் இருந்து அதிகப்படியான வியர்வை வெளியேறுவதை கட்டுப்படுத்துவது எப்படி என்று பார்ப்போம். தண்ணீர் கோடைகாலங்களில் நாம் அதிகப்படியான தண்ணீர் குடிக்க வேண்டும். குறைந்தது ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீராவது […]
கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில், நமது உடலுக்கு பல வகையான ஆபத்துக்கள் நேரிடாக் கூடும். நமது உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாமல், நமது சரும ஆரோக்கியமும் கூட பாதிக்கப்படுகிறது. தற்போது இந்த பதிவில் கோடை வெயிலில் இருந்து நமது உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க சில வழிமுறைகளை பார்ப்போம். சருமப்பொலிவு கோடை வெயிலில் சரும வறட்சியை போக்கி, பொலிவுடன் இருப்பதற்கு, எலுமிச்சை சாற்றுடன், தேவையான அளவு பன்னீர் மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து மாய் போல கலந்து தினமும் முகத்தில் […]
கோடைகாலம் துவங்கி விட்டாலே மக்களுக்கு உடல் ரீதியாக பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதற்க்கு முக்கிய காரணம் நமது உடலில் நீர் வற்றி, வறட்சி ஏற்படுவது தான். வெயில் காலங்களில் அதிகமான தாகம் எடுப்பதை தவிர்க்கவும், நமது உடலில் வறட்சி ஏற்படாமலும் தடுக்க இவற்றை சாப்பிட்டாலே போதுமானது. இளநீர் தண்ணீர் என்பது நமது அன்றாட வாழ்வில் மிக முக்கியமான ஒன்று. தண்ணீருக்கு அடுத்ததாக தாகத்தை தணிக்க உதவுவது, இளநீர் தான். இளநீர் குடிப்பதால், நமது உடலில் நீர்சத்து வெற்றி […]
கோடைகாலம் துவக்கி விட்டது. மக்களுக்கும் மனதில் பயமும் எழுந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் மக்களுக்கு கோடையின் தாக்கத்தை தணிப்பதற்கு என்ன வழிமுறைகளை மேற்கொள்ளலாம் என்ற குழப்பமும் எழுந்துவிட்டது. கோடையில் நமது உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, பல வகையான உணவுகளை நாம் உண்கிறோம். ஆனால், நமது உடலுக்கு ஆரோக்கிய கேடுகளை ஏற்படுத்தக் கூடிய உணவுகளை நம்மை அறியாமலே நம் உண்ணுகிறோம். தற்போது நாம் இந்த பதிவில், நாம் என்னென்ன உணவுகளை வெறும் […]
இளையவர்கள் முதல் பெரியவர்கள் வரை, உயிரை கொல்லும் என அறிந்தும் அனைவரும் பின்பற்றும் ஒரு பழக்கம், புகைப்பழக்கமாகும். தற்காலத்தில் ஆண்களும் பெண்களும் புகை, மது போன்ற பலதரப்பட்ட போதை பழக்கங்களுக்கு அடிமையாகி வருகின்றனர்; இந்த இளைய தலைமுறையினர் தான் நாளைய தலைவர்கள். புவியில் காணப்படும் முக்கிய போதை பழக்கங்களில் ஒன்றான புகை பிடிக்கும் பழக்கம், மிகவும் மோசமானது; இந்த புகை பழக்கம் தன்னையும் கொன்று, உடன் இருப்பவரையும் கொல்ல வல்லது. அப்படிப்பட்ட மோசமான, உயிரை கொல்லும் புகை […]
பற்கள் பளிச்சுன்னு வெண்மையாக சில வழிமுறைகள். நாம் நமது அன்றாட வாழ்வில் பலவகையான உணவு பொருட்களை பயன்படுத்திக்கிறோம். அனைத்து பொருட்களுமே நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதில்லை. நாம் பயன்படுத்தும் பல பொருட்கள் நமது உடலுக்கு பல ஆரோக்கிய கேடுகளைத் தான் ஏற்படுத்துகிறது. பற்கள் அந்த வகையில், நாம் உண்பதற்காக உபயோகப்படுத்தும் பல பொருட்கள், நமது பற்களுக்கும் சேதாரத்தை ஏற்படுத்துகிறது.நமது முன்னோர்கள் அக்காலங்களில் பல் துலக்குவதற்கு கரி, செங்கல், வேப்பங்குச்சி போன்றவற்றை பயன்படுத்தினர். ஆனால், இன்று நாம் அதை […]