இன்று பலரும் சந்திக்கும் உடல் பிரச்சனைகளில் எலும்பு தேய்மானம் தான். இதை எவ்வாறு சரி செய்யலாம் மற்றும் நம் எலும்பை பாதுகாத்துக் கொள்வது எப்படி என இப்பதிவில் பார்ப்போம். எலும்பு வளர்ச்சிக்கு முக்கியபங்கு வகிப்பது கால்சியம் ,விட்டமின் டி, சிங்க், பொட்டாசியம், போலேட் ஆகிய சத்துக்கள் அவசியம் தேவைப்படும். ஒரு சிலருக்கு நடக்கும் போது எலும்புகளில் சத்தம் வரும், இது எலும்பு தேய்மானத்திற்கான அறிகுறியாகும். இந்த சூழ்நிலையில் நாம் உணவுகளில் அது கவனம் செலுத்தி வந்தால் மாத்திரைகள் […]
உடலில் சூடு அதிகமானால் அதை வெளிப்படுத்தும் விதமாக தான் காலில் வெடிப்பு தோன்றுகிறது இந்த வெடிப்பை எவ்வாறு சரி செய்யலாம் மற்றும் இந்தப் பித்த வெடிப்பு வராமல் நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்று இப்பதிவில் பார்ப்போம்.. பித்த வெடிப்பு ஏற்பட காரணங்கள் உடல் எடை அதிகரிப்பு, உடல் வெப்பம் ,குடலில் புழுக்கள் அதிகரித்தால் நம் பாதங்களில் வெடிப்பு ஏற்படும். பாத வெடிப்பு நீங்க உறங்குவதற்கு முன் தேங்காய் எண்ணெயை உச்சம் தலை மற்றும் தொப்புளில் ஒரு […]
தை திருநாள் அன்று பொங்கலுக்கு எவ்வளவு சிறப்பு உள்ளதோ அதே அளவிற்கு கரும்பிற்க்கும் சிறப்பு உண்டு. கரும்புச்சாறு ஜூஸ் நாம் அனைவருமே குடித்திருப்போம் அந்த வகையில் கரும்பை வைத்து அல்வா செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள் கரும்பு சாறு =2 கப் சோளமாவு =2 ஸ்பூன் முந்திரி =கால் கப் நாட்டு சக்கரை =3 ஸ்பூன் உப்பு ஒரு சிட்டிகை ஏலக்காய் =கால் ஸ்பூன் செய்முறை கரும்பை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக்கி […]
காலை எழுந்ததும் ஒவ்வொரு இல்லத்தரசிகளுக்கும் வரும் குழப்பங்களில் ஒன்று லஞ்சுக்கு என்ன செய்வது என்றுதான், இனிமே அதைப் பற்றி யோசிக்க வேண்டாம், பருப்பை வைத்து நாம் காலம் காலமாக சாம்பார் மட்டுமே செய்து வருகிறோம் ஆனால் இன்று அந்த பருப்பை வைத்து பருப்பு பொடி சாதம் எப்படி செய்வது என்று பார்ப்போம். தேவையான பொருட்கள் கடலை பருப்பு =2 ஸ்பூன் துவரம் பருப்பு= 2 ஸ்பூன் உளுந்து =1 ஸ்பூன் காய்ந்த மிளகாய் =6 கருவேப்பிலை =சிறிதளவு […]
குளிர்காலத்தில் கிடைக்கக்கூடிய இந்த மஞ்சள் பூசணிக்காயை வைத்து நாம் பொரியல், குழம்பு ,பச்சடி என்ன செய்து ருசித்திருப்போம். அந்த வகையில் இன்று மஞ்சள் பூசணிக்காயை வைத்து கிரேவி செய்வது எப்படி என பார்ப்போம். தேவையான பொருள்கள் மஞ்சள் பூசணி =அரை கிலோ வறுத்த வேர்க்கடலை =100 கி தேங்காய்= அரை மூடி காய்ந்த மிளகாய் =5 பெரிய வெங்காயம் =1 மஞ்சள் தூள் =அரை ஸ்பூன் மிளகாய் தூள் =அரை ஸ்பூன் மல்லித்தூள்= அரை ஸ்பூன் கருவேப்பிலை […]
ஆண்களை விட பெண்கள் தான் அழகில் அதிகம் கவனம் செலுத்துவார்கள் ,அழகு பராமரிப்பில் முக்கிய பங்காக திகழ்வது தண்ணீர் தான் . தண்ணீரை குடிப்பதோடு மட்டுமல்லாமல் அதில் முகத்தை கழிவினால் ஏற்படும் பலன்கள் மற்றும் எந்த சருமம் உள்ளவர்கள் எத்தனை முறை கழுவலாம் என்பது பற்றியும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.. தண்ணீர் நாம் அதிகமாக குடித்தால் நம் உடலில் தேங்கியுள்ள கழிவுகள் நீங்கி சருமம் பொலிவோடு காணப்படும். அதற்காக தண்ணீரை பார்க்கும்போதெல்லாம் கழுவ வேண்டும் என்று இருக்கக் […]
நெல்லிக்காயில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது, ஏழைகளின் ஆப்பிள் நெல்லிக் காய் தான் இதை அப்படியே கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள் ஆனால் இந்த மாதிரி மிட்டாய் போன்று செய்து கொடுத்துப் பாருங்கள் அப்புறம் வேண்டான்னு சொல்ல மாட்டர்கள்.இதை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் மருத்துவரிடம் செல்லும் நிலைமை ஏற்படாது . வாங்க எப்படி செய்றதுன்னு பாப்போம். தேவையான பொருட்கள் நெல்லிக்காய்= 350 கிராம் இஞ்சி= ஒரு துண்டு வெல்லம் = தேவையான அளவு நெய்= ஒரு […]
ரத்தத்தில் கொழுப்பு அதிகமாக இருந்தால் பல பிரச்சனைகளை நாம் எதிர் கொள்ள வேண்டி இருக்கு.ம் இந்த கொழுப்பை இயற்கையான முறையில் குறைக்க பழச்சாறு செய்வது எப்படி அவற்றை யாரெல்லாம் குடிக்கக்கூடாது மற்றும் அதன் பயன்கள் பற்றி இப்பதிவில் பார்ப்போம். பழச்சாறு செய்யும் முறை இஞ்சி ஒரு துண்டு தோல் நீக்கியது ,விதை உள்ள கருப்பு திராட்சை ஒரு கைப்பிடி அளவு மற்றும் நெல்லிக்காய் ஒன்று இவற்றை சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து வடிகட்டி சிறிதளவு சுத்தமான […]
பல்ஈறுகள் வலு விழுந்து விட்டாலோ அல்லது கிருமிகள் புகுந்து விட்டாலோ பல் ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டு அதனால் அதிக வலியை ஏற்படுத்தும். இது வாய் மட்டுமல்லாமல் காதுவரை அந்த வலி ஏற்படும் பெரும்பாலும் இந்த ஈறு வலி குளிர் காலத்தில் அதிகம் ஏற்படும் இவற்றை வீட்டிலேயே மிக எளிமையான முறையில் குணப்படுத்தலாம்.அதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். இந்த ஈறு பிரச்சனை இருக்கும்போது கடினமான உணவுகளை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். மிக எளிமையான சாப்டான உணவுகள், […]
சாலையோரங்களில் அதிகமாக காணப்படும் ஜூஸ் வகைகளில் கரும்பு சாறும் ஒன்று. 70% சர்க்கரை கரும்பிலிருந்து தான் எடுக்கப்படுகிறது. மீதம் 30 சதவீதம் சர்க்கரை வள்ளி கிழங்கிலிருந்து எடுக்கப்படுகிறது. இன்றைய கால கட்டத்தில் கரும்பு ஜூஸிற்கு அதிகமான பிரியர்கள் உள்ளார்கள். ஆகவே கரும்பு ஜூஸ் குடிப்பதால் எவ்வளவு நன்மைகள் அதை யாரெல்லாம் குடிக்கக்கூடாது என என தெரிந்து கொள்வோம். கரும்புச்சாறு அதிக அளவு இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், சோடியம் போன்ற தாது சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. விட்டமின் சி […]
நம் உடலில் பெரும்பாலான கழிவுகளை வெளியேற்றும் பணியை செய்வது சிறுநீரகம்தான். இது பழுதாகிவிட்டால் கை, கால், முகம் மட்டுமல்லாமல் உள்ளுறுப்புகளான நுரையீரலை சுற்றி உள்ள சவ்வுகளில் கழிவுகள் தேங்காய் துவங்கும். இதனால் நடக்க முடியாமல் போவதோடு மட்டுமல்லாமல் மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை ஏற்படும். இந்த சிறுநீரக பிரச்சனை சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் ,உடல் பருமன் உள்ளவர்கள், உடல் உழைப்பு இல்லாமல் இருப்பவர் ஆகியோரை எளிதில் தாக்கும். நோய் வந்த பிறகு என்ன […]
இந்திய உணவுகளில் முக்கிய இடம் இந்த கசகசாவுக்கு உண்டு சுவைக்காகவும் பல மருத்துவ குறிப்புகளுக்காகவும் இந்த கசகசா பயன்படுகிறது குறிப்பாக அசைவ உணவுகளில் அதிகமாக சேர்க்கப்படுகிறது இந்த கசகசா பற்றிய தெரிந்ததும் தெரியாது பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பயன்கள் கசகசாவில் உள்ள லினோலிக் ஆசிட் தோலுக்கு ஈரப்பதத்தை தருகிறது . கால்சியம் பொட்டாசியம் மெக்னீசியம் தாமிரம் அயர்ன் போன்ற கனிமச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மூளைக்கு புத்துணர்வை கிடைக்கச் செய்து நரம்பு […]
அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனாலே உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிட்டது என்று தான் அர்த்தம். அப்போ நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க என்னென்ன உணவுகள் எடுத்துக் கொள்ளலாம் மற்றும் எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பது பற்றி இப்பதிவில் பார்ப்போம். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க துத்தநாகம், வைட்டமின் சி, மற்றும் வைட்டமின் டி சத்து அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். துத்தநாகம்(சிங்க் ) அனைத்து வகையான கீரை வகைகளிலும் தானிய வகைகளிலும் அதிகம் உள்ளது. […]
தக்காளியை வைத்து பலவிதமான உணவுகளை செய்திருப்போம் கார வகை உணவுகளில் இருந்து இனிப்பு பண்டமான தக்காளி அல்வா வரை என அடுக்கிக் கொண்டே போகலாம். அந்த அளவுக்கு தக்காளி நம் உணவில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் தக்காளியை வைத்து ஜாம் வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்ப்போம். பெரும்பாலும் திருமண வீடுகளில் மட்டன் பிரியாணி போன்ற பிரியாணி உணவுகளுக்கு இணை உணவாக இந்த தக்காளி ஜாம் வைக்கப்படும். ஆனால் இதை பெரும்பாலும் வீடுகளில் செய்திருக்க மாட்டோம். […]
குறைந்த செலவில் ஒரு அசைவ குழம்பு வேண்டும் என்றால் அனைவரது தேர்வும் முட்டையாக தான் இருக்க முடியும். ஒரு சிலருக்கு முட்டை குழம்பு செய்யும்போது முட்டை குழம்புடன் கலந்து பிரிந்து விடும், அப்படி வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று இப்பதிவில் பார்ப்போம்.. தேவையான பொருட்கள் பெரிய வெங்காயம்= இரண்டு பூண்டு = பத்து பள்ளு முந்திரி= 3 சீரகம்= அரை ஸ்பூன் சோம்பு= அரை ஸ்பூன் மிளகு= அரை ஸ்பூன் பிரியாணி இலை= ஒன்று […]
குழந்தைகளிடம் அதிக வரவேற்பை பெற்ற சாக்லேட்டை போலவே ஐஸ்கிரீமும் மிகவும் பிடித்த ஒன்று. இந்த ஐஸ்கிரீமை சாப்பிட்டால் உண்மையிலேயே சளி பிடிக்குமா.. பிடிக்காதா என்பது பற்றியும் நாம் சாப்பிடுவது ஐஸ்கிரீம் தானா என்பது பற்றியும் இந்த பதிவில் பார்ப்போம். ஐஸ்கிரீமும் ரசாயன பொருட்களும் ஒரு ஐஸ் கிரீம் தயாராக பல ரசாயன பொருள்கள் உதவி செய்கிறது. கூடவே நமக்கு பல நோய்கள் வரவும் உதவி செய்கிறது என்று கூட கூறலாம். ஒரு ஐஸ்கிரீம் உருகாமல் இருக்கவும் , […]
பனைமரத்தின் அனைத்து பாகங்களுமே நமக்கு பயன் தரக்கூடியது தான். அதிலிருந்து கிடைக்கும் பதனி, நுங்கு , பழம், கிழங்கு என அனைத்துமே உடலுக்கு நன்மை தரக்கூடியது, அதில் இன்று கிழங்கின் நன்மைகள் மற்றும் அதை எவ்வாறு எடுத்துக் கொள்ளலாம் என்பது பற்றியும் தெரிந்து கொள்வோம். நன்மைகள் : பனை மரத்தின் ஆணிவேரின் ஒரு பகுதி தான் பனங்கிழங்கு. அதிலிருந்து தான் ஒரு மரமே உற்பத்தி ஆகிறது.இந்த பனங்கிழங்கை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான பலம் கிடைக்கும். அடடே.! […]
தை மாதத்தில் தைப்பொங்கலை வரவேற்கும் அற்புதமான சூழலில் நாம் அனைவரும் இருக்கிறோம். தைப்பொங்கலின் சூரிய பொங்கல் மாட்டுப் பொங்கல் காணும் பொங்கல் சிறப்புகள் மற்றும் பொங்கல் வைக்கும் நேரம் பற்றி இப்ப பதிவில் தெரிந்து கொள்வோம்.. பொங்கல் சிறப்பு : தைத்திருநாளை அறுவடை தினமாகவும் சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்க கூடிய ஒரு திருநாளாகவும் உழவர்களின் பெருமையை உலகிற்கு சொல்லும் ஒரு உன்னதமான நாளாகும். பொங்கல் வைக்கும் நேரம் : இந்த வருடம் தை மாதம் அதிகாலை […]
அசைவ உணவுகளில் மட்டன் சிக்கனை விட மீனில் சற்று அதிகம் ஆரோக்கியம் நிறைந்துள்ளது. அதிலும் குறிப்பாக மத்தி மீனில் நம் உடலுக்கு தேவையானஅதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. மத்தி மீனை ஒவ்வொரு வீடுகளிலும் ஒவ்வொரு ஸ்டைலில் செய்வோம் அந்த வகையில் மத்தி மீனை இன்னும் சுவையூட்டும் வகையில் குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள் எண்ணெய் = 4ஸ்பூன் கடுகு= ஒரு ஸ்பூன் வெந்தயம் =ஒரு ஸ்பூன் சீரகம் =அரை ஸ்பூன் மிளகு= அரை […]
பூண்டு என்றாலே அதன் வாசனை மற்றும் காரத்தால் பலரும் ஒதுக்கி விடுகிறார்கள் ,ஆனால் இது ஆங்கில மருத்துவத்திற்கு சவால் விடும் அளவிற்கு சத்தமே இல்லாமல் பல நோய்களை குணப்படுத்துகிறது .இதில் பலவகை பூண்டு உள்ளது, அதில் ஒவ்வொன்றுக்கும் ஒரு மருத்துவ குணமும் உள்ளது ஒரு சில பூண்டை சாப்பிடவே கூடாது. அது என்னவென்று இந்த பதிவில் பார்ப்போம்.. நாட்டுப்பூண்டு இந்தப் பூண்டின் பள் மிகச் சிறிதாக இருக்கும் ஓரளவிற்கு வெள்ளையாக காணப்படும் .இது மற்ற பூண்டுகளை விட […]