உங்களுக்கு ரத்தில் கொழுப்பு அதிகம் இருக்கா.? அப்போ கண்டிப்பா இந்த ஜூஸ் குடிங்க..!ரத்தத்தில் கொழுப்பு அதிகமாக இருந்தால் பல பிரச்சனைகளை நாம் எதிர் கொள்ள வேண்டி இருக்கு.ம் இந்த கொழுப்பை இயற்கையான முறையில் குறைக்க பழச்சாறு செய்வது எப்படி