கொல்கத்தாவை சேர்ந்த போர் படை,காவல்துறை பயிற்சி பள்ளி (பி.டி.எஸ்) மற்றும் பல்வேறு காவல் நிலையங்களைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது இதில் 11 காவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், கொல்கத்தாவில் பாதிக்கப்பட்ட காவல்துறையினரின் எண்ணிக்கை 217 ஆக உயர்ந்ததுள்ளது. முன்னதாக, கொல்கத்தாவின் ஷேக்ஸ்பியர் சரணி காவல் நிலையத்தில் நியமிக்கப்பட்ட ஒரு கான்ஸ்டபிள் சிகிச்சையில் இருந்தபோது கொரோனா வைரஸால் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…