மஹாராஷ்டிராவில் நாளை முதல் அடுத்த 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிராவில் கொரோனா பரவல் மற்ற மாநிலங்களை காட்டிலும் அதிகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மஹாராஷ்டிராவில் 60 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா நெருக்கடியைச் சமாளிக்க கடுமையான கட்டுப்பாடுகளை மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.
கடந்த ஆண்டைப் போல மாநிலத்தில் முழுமையான ஊரடங்கு இருக்காது, ஆனால் அத்தியாவசியமற்ற அனைத்து சேவைகளும் மூடப்படும் என தெரிவித்தார். நாளை இரவு 8 மணி முதல் மாநிலத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும், பின்னர், கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கும். மேலும், 144 தடை உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் பொது போக்குவரத்து இயங்கும் என முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் 'வெற்றி நிச்சயம்' என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தொழிலதிபர் எலான் மஸ்க்கை கடுமையாக விமர்சித்து, அவர் அரசாங்கத்தின் மானியங்கள் மற்றும்…
பெங்களூர்: பெங்களூரின் எம். சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துமாறு பெங்களூர் மின்சார விநியோக…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…
ஹைதராபாத்: தெலங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள பசாமைலாரம் தொழிற்பேட்டையில் சிகாச்சி கெமிக்கல்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலையில் 2025 ஜூன்…
காசா: இஸ்ரேலிய விமானப்படை, காசாவின் மேற்குப் பகுதியில் உள்ள அல்-பாகா கடற்கரை உணவகத்தின் மீது 2025 ஜூன் 30 அன்று…