STF seizes Ganja [Image source : odishabytes]
ஒடிசாவின் அங்குல் மாவட்டத்தில் 161 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒடிசாவின் அங்குல் மாவட்டத்தில் உள்ள சந்திராபூர் கிராமத்தில் இருந்து 161 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து மூன்று பேரை சிறப்பு அதிரடிப் படை (STF) கைது செய்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட மூவரும் சந்திராபூர் கிராமத்தைச் சேர்ந்த சர்மித் உர்மா, மாதபூர் கிராமத்தைச் சேர்ந்த ரோஹித் பெஹ்ரா மற்றும் ரௌத்பாடாவைச் சேர்ந்த சுனில் தீப் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இது குறித்து எஸ்டிஎஃப் எஸ்பி கிஷோர் குமார் பாணிக்ரஹி கூறுகையில், சட்டவிரோதமாக போதைப்பொருள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் கிராமத்தில் சோதனை செய்ததில், 161 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா கைப்பற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், எஸ்டிஎஃப் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடந்து வருகிறது.
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு திங்களன்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதல் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி…
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோவில்…
சென்னை : அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் சாம்சங் தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.…
சென்னை : நடிகர் ரவி மோகனுக்கும் அவரது மனைவி ஆர்த்தி ரவிக்கும் இடையிலான விவாகரத்து சண்டைக்கு மத்தியில், ரவி மோகன் பாடகி…
டெல்லி : ஆசியக் கோப்பையில் இருந்து இந்தியா விலகுவதாக வெளியான செய்திகளை பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். அடுத்த…
டெல்லி : பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களுக்கு, அவர்களின் சொந்த சகோதரியைக் கொண்டே பாடம் கற்பித்துள்ளோம் என…