மருத்துவமனைகளாக மாற்றப்பட்டிருந்த டெல்லியிலுள்ள 3 ஹோட்டல்கள் குறைவான இட வசதி காரணமாக இடம் மாற்றப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் ஆட்டி படைத்தது வரும் நிலையில், இதுவரை 1 கோடிக்கும் அதிகமான மக்கள் இதனால் பாதிக்கப்ட்டுள்ளதுடன், லட்சக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர். இன்னும் பாதிப்புகள் அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில் மருத்துவமனைகள் போதுமானதாக இல்லை.
எனவே தென் மேற்கு டெல்லியில், பெரிய உணவகங்கள் மருத்துவமனைகளாக்கப்பட்டிருந்தன. அதில் தற்பொழுது குறைவான வசதி காரணமாக மருத்துவமனை லிஸ்டிலிருந்து ண்ணீக்கப்பட்டுள்ளன. அங்கு குறைவான நோயாளிகள் தான் உள்ளதாகவும் இடம் மாற்றப்பட்டுள்ளனர் எனவும் கூறியுள்ளனர் மருத்துவமனை நிர்வாகிகள்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…