மத்திய பிரதேசத்தில் போபாலில் 37 அடி உயரம் கொண்ட பிரமாண்ட பாரத மாதா வெண்கல சிலையை முதல்வர் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் போபாலில் போர் வீரர்களின் நினைவிடமான சௌர்யாவில் 37 அடி உயரம் கொண்ட பிரமாண்ட பாரத மாதா வெண்கல சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தாமரை பூ மீது தேசிய கொடியை ஏந்தியது போன்று பாரத மாதா நிற்கும் அந்த சிலை நேற்றைய தினம் சுதந்திர தினத்தையொட்டி திறந்து வைத்தனர்.
அந்த பிரமாண்ட பாரத மாதா சிலையை மத்திய பிரதேச முதலமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான சிவராஜ் சிங் சவுகான் நேற்றைய தினம் சுதந்திர தினத்தையொட்டி திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் அந்த சிலைக்கு அம்மாநில அமைச்சர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…
சென்னை : குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…