அசாம் மாநிலம், உதல்குரி மாவட்டத்தில் இந்தோ பூட்டான் எல்லையில் ஹட்டிகோர் என்ற இடத்தில் ஜம்போ கூட்டத்திலிருந்து பிரிந்த 45 வயது பழமையான ஜம்போ யானை, கடந்த புதன் கிழமை சதுப்பு நிலத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அந்த யானை சிக்கியிருந்தததை பார்த்த அப்பகுதி பொதுமக்கள், வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், யானையின் உடலை சதுப்பு நிலத்திலிருந்து மீட்டனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ஜம்போ யானை தனது கூட்டத்துடன் செல்லும் பொழுது சதுப்பு நிலத்தில் சிக்கி உயிரிழந்த்துள்ளதாக சந்தேகப்படுகின்றோம் என்று கூறியுள்ளார்கள்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…