கொரோனாவை கட்டுப்படுத்திய பிறகே விமான சேவை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.பொதுப்போக்குவரத்துகள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் மத்திய அரசின் ஆலோசனையை கவனிக்காமல் சில விமான நிறுவனங்கள் முன்பதிவுகளை தொடங்கிய நிலையில் அறிவிப்பு ஓன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது கொரோனா நோய்த்தொற்று கட்டுப்படுத்திய பிறகே விமான சேவை தொடங்கப்படும் என்றும் கொரோனா பரவாது என்ற நிலை வரும்போதுதான் விமான சேவைக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி தெரிவித்துள்ளார்.
டெலவேர் : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…
வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…
வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…
தெலுங்கானா: டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஒரு ரியல் எஸ்டேட் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம், ஒரு ரியல் எஸ்டேட்…