இந்தியாவில் பண்டிகை நெருங்கிக் கொண்டிருப்பதால், இந்தியாவின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனங்களான அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகியவை விற்பனை திருவிழா தொடங்கி உள்ளது.
பிளிப்கார்ட் “பிக் பில்லியன் டே” எனவும் அமேசான் “தி கிரேட் இந்தியன் சேல்” என்ற பெயரில் அதிரடியான சலுகையினை வழங்கி வருகின்றன. இந்த விற்பனை சலுகை அக்டோபர் 15 முதல் அக்டோபர் 22 வரை விற்பனையை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், முதல் நான்கு நாட்களில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் இணைந்து 3.5 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 26,000 கோடி) வசூலித்துள்ளனர்.
மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின் (ஜூலை 27, 2025) கடைசி நாளில், இங்கிலாந்து அணியின் கேப்டன்…
சென்னை : தமிழகத்தில் உள்ள எல்பிஜி கேஸ் சிலிண்டர் லாரி உரிமையாளர்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) உள்ளிட்ட எண்ணெய்…
பத்தனம்திட்டா : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (ஜூலை 29, 2025) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தமிழகத்தில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று 29-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து மக்களவையில் இன்று (ஜூலை 29) பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க…
சனா : ஏமன் சிறையில் உள்ள மலையாளி செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக இந்தியாவின் கிராண்ட்…