BigBreaking:ஜம்மு காஷ்மீரில் 3 பேர் பயணம் செய்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது

Army helicopter Crash

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் பகுதியில் ராணுவத்தின் ஏஎல்எச் துருவ் ஹெலிகாப்டர்  விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்தானது மர்வா பகுதியில் நடந்துள்ளது.

விமானி மற்றும் துணை விமானி காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டதாகவும், ஆனால் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ,விமானத்தில் 3 பேர் இருந்ததாக அதிகாரிகள் முன்பு தெரிவித்தாக TOI செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த செய்தியின் விரிவாக்கம் தொடரும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்