பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில், கோவாக்சின் தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக் கொண்டார்.
இந்தியாவில்,கடந்த 1-ம் தேதி முதல் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிற நிலையில், அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் தடுப்பூசி போட்டு வருகின்றனர்
அந்த வகையில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில், கோவாக்சின் தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக் கொண்டார். இதற்க்கு முன், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்தி கொண்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…
மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…
நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…
டெல்லி : தொடர்ச்சியாக ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, மீண்டும் நாட்டிற்கு…
சென்னை : தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் யார் யார் விண்ணப்பிக்கலாம் என்பதற்கான தகுதி பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான…
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…