ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர்க்கு கொரோனா தொற்று உறுதி.
ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர் இன்று கொரோனா சோதனை மேற்கொண்டார் அந்த சோதனை முடிவில் கொரோனா இருப்பது உறுதியானது என்று தெரித்த பின் தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த வாரம் தன்னை தொடர்புக்கு வந்த அனைத்து சகோதர்களும் மற்றும் கூட்டாளர்களும் தங்களை சோதித்துப் பார்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் தங்களை தனிமைப்படுத்தலுக்கு செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.
கட்டார் கடந்த வியாழக்கிழமை ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூன்று நாட்களுக்கு வீட்டு தனிமைப்படுத்தலுக்கு செல்ல முடிவு செய்தார்.
இதற்கிடையில், ஹரியானா சட்டமன்ற சபாநாயகர் கியான் சந்த் குப்தா மற்றும் இரண்டு பாஜக எம்.எல்.ஏக்களும் இன்று கொரோனா என சுகாதார அமைச்சர் அனில் விஜ் தெரிவித்தார். ஆறு சட்டமன்ற ஊழியர்களுக்கும் கொரோனா இருப்பது உறுதியானது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…