Siddaramaiah. Credit: DH File Photo
தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ முடிவுகளின்படி காங்கிரஸ் கட்சி 115 இடங்களில் முன்னிலை.
கர்நாடகாவில் 224 தொகுதிகளுக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. ஆரம்ப முதலே காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. இந்த நிலையில், கர்நாடக முதலமைச்சராவர் என எதிர்பார்க்கப்படும் காங்கிரஸ் கட்சியின் சித்தராமையா வீட்டில் இருந்து புறப்பட்டு வாக்கு எண்ணும் மையத்திற்கு சென்றுள்ளார். கர்நாடக தேர்தலில் மைசூர் மாவட்டத்தில் உள்ள வருணா தொகுதியில் முதலமைச்சர் சித்தராமையா முன்னிலை வகித்து வருகிறார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தாராமையா, தனது கட்சி கர்நாடகாவில் ஆரம்ப கட்டத்திலேயே பாதிக் கட்டத்தை நெருங்கிவிட்டதால் தம்ஸ் அப் தெரிவித்துள்ளார். இதனிடையே, தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ முடிவுகளின்படி காங்கிரஸ் கட்சி 115 இடங்களில் முன்னிலை பெற்று நிலையில், பாஜக 73 இடங்களிலும், மஜத 29 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. எனவே, கர்நாடகாவில் காங்கிரஸ் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…