ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க புறப்பட்டது இந்திய விமானப்படை விமானம்…

Published by
Kaliraj

ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது தொடர்பாக  காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த கூட்டம் ஒன்றில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் ஈரானில் பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தார்கள் கலந்து கொண்டனர். அதில், ஈரானில் பாதிக்கப்பட்ட இந்தியர்களை மீட்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. கொரோனா பாதிப்பு குறித்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஈரானில் சிக்கிய இந்தியர்களை மீட்பதற்காக இந்திய விமானப்படையின் மூலம் சி -17 குளோப்மாஸ்டர் III என்ற போக்குவரத்து விமானம் தயாராகிறது. இந்த விமானம் இன்று புறப்படுவதாக உள்ளது. இது தொடர்பாக ஈரான் அதிகாரிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், குளோப்மாஸ்டர் விமானம், நேற்று  இரவு 8.30 மணிக்கு காசியாபாத்திலிருந்து கிளம்பி சென்றது. இன்று  அதிகாலை 2 மணிக்கு தெஹ்ரான் செல்லும் விமானம், அங்கிருக்கும் இந்திய பயணிகளை அழைத்துக் கொண்டு, 4.30 மணிக்கு இந்தியா கிளம்பும். காலை 9.30 மணிக்கு விமானம் காசியாபாத் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் சிக்கியுள்ளோரின் குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

Recent Posts

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

1 hour ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

2 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

2 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

4 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

6 hours ago

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

7 hours ago