கொரோனா வைரஸால் கோவாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கோவா மாநில சுகாதாரத்துறை மந்திரி விஸ்வாஜித் கூறுகையில் , அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யும் வாகனங்கள் தவிர அனைத்து அரசு போக்குவரத்துக்கும் தடைவிதிக்கப்பட்டு உள்ளது.
பிற மாநிலங்களில் இருந்து வாகனங்கள் மூலம் வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள். திருமணவிழா போன்ற நிகழ்ச்சிகள் அடுத்த அறிவிப்பு வரும்வரை தடை செய்யப்பட்டு உள்ளது.
கொரோனா பாதிப்பு அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். அதன் பின்னர் சிகிச்சை அளிக்க மறுத்தால் மருத்துவமனையின் உரிமம் ரத்து செய்யப்படும் என கூறினார்.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…