கொரோனா வைரஸ் காரணமாக அரசு ஊழியர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் 60% ஊதியத்தை தாமதமாகவே வழங்கப்படும் என்று மகாரஷ்ட்ரா அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தெரிவித்த அம்மாநில நிதியமைச்சர் அஜித் பவார்,ஏ மற்றும் பி கிரேடு ஊழியர்களின் சம்பவளத்தில் 50% விழுக்காடும், சி கிரேடு ஊழியர்களின் ஊதியம் 25% விழுக்காடும் பிடித்தம் செய்யப்படுவதாக தெரிவித்த அவர் கொரோனா வைரஸ் தாக்குதால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இந்த நடவடிக்கை மிக அவசியம் என்றும் இவ்வாறு பிடிக்கப்படும் சம்பளம் ஏப்ரல் மாதத்திற்கு பின்னர் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…