கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க அகில பாரத இந்து மகா சபா நிர்வாகிகள் மாட்டு கோமியத்தை குடித்த செயல் சமூகவலையதளத்தில் அதிகம் விமர்சனம் செய்யப்பட்டு வருகின்றது.
உலக அளவில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் 5500க்கும் மேற்பட்ட உயிர்களை காவு வாங்கி வருகிறது.மேலும் இந்த வைரஸ்க்கு ஏராளாமனோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இந்நிலையில் இந்தியாவிலும் பரவி வரும் இந்த வைரஸ்க்கு இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 83 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இந்நிலையில் தான் கொரோனா வைரஸை தடுக்க மாட்டு கோமியம் மருந்து என்று இந்து மகாசபா தலைவர்கள் மற்றும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் கூறி வந்த நிலையில் டெல்லியில் அகில பாரத இந்து மகா சபா நிர்வாகிகள் அனைவரும் மாட்டு கோமியத்தை அருந்தும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர்.தற்போது இந்நிகழ்ச்சி தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. மேலும் நெட்டிசன்கள் இதனை கடுமையாக விமர்சித்தும், கிண்டல் செய்தும் பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…