ரவுடி கான் முபாரக்கின் ரூ .1 கோடி மதிப்புள்ள வீடு இடிக்கப்பட்டது .
உத்திரப்பிரதேசத்தின் அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் ரவுடி கான் முபாரக்கின் ரூ .1 கோடி மதிப்பிலான இரண்டு மாடி வீடு நேற்று இடிக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி, அம்பேத்கர் நகர் மாவட்ட நிர்வாகம் ரவுடிக்கு சொந்தமான சுமார் 1.40 கோடி ரூபாய் மதிப்புள்ள 20 கடைகளை இடிக்கப்பட்டுள்ளது.
இதே போல், உத்தரபிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் முபாரக் மீது 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், பாக்பத் மாவட்டத்தில் மற்றொரு குற்றவாளி சுனில் ரதியின் 1.20 கோடி ரூபாய் மதிப்புள்ள சட்டவிரோத சொத்துக்கள் நேற்று இணைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், ரவுடி சட்டத்தின் கீழ் மூன்று வீடுகள் மற்றும் சுனில் ரதிக்கு சொந்தமான ஒரு சொகுசு கார் இணைக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…