கடன் நிலுவை வைத்துள்ள விவசாயிகளுக்கு 4 தவணைகளாக தள்ளுபடி தொகை வழங்கப்படும் என்று தெலுங்கானா நிதி அமைச்சர் ஹரீஷ் ராவ் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் ரூ.25,000 நிலுவை வைத்துள்ள 5 லட்சத்து 83 ஆயிரம் விவசாயிகளின் கடன் ஒரே அடியாக முடித்து வைக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
இதற்காக மாநில அரசு ஆயிரத்து ரூ.198 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் கடன் தள்ளுபடி தொகை தொகுதி எம்.எல்.ஏ.க்கள் வழியாக விவசாயிகளிடம் நேரடியாக காசோலையாக வழங்கப்படும் என்றும் ரூ.1 லட்சம் வரையிலான கடனை தள்ளுபடி செய்ய மாநில அரசுக்கு மொத்தம் ரூ.24,738 கோடி தேவைப்படும் என்று தெரிவித்தார்.
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…
சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா…
கோழிக்கோடு : கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் நேற்று அவசர சிகிச்சை பிரிவு…