நர்ஸ்களிடம் அநாகரீக செய்கையா ? நிர்வாணமாக திரிகிறார்கள்.! காஸியாபாத் தலைமை மருத்துவர் காவல்துறையில் புகார்.!

Published by
kavitha

 டில்லியில் மத பிரசங்க கூட்டத்தில் பங்கேற்ற தப்லிக் இ ஜமாத் உறுப்பினர்கள்  6 பேர் காஸியாபாத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்குள் நிர்வாணமாக சுற்றித்திரிவதாகவும், மிகவும் அநாகரிகமாக நடந்து கொள்வதாக புகார் எழுந்துள்ளது.


 தலைநகர் டில்லியில் நிஜாமுதீன் பகுதியில் கடந்த மார்ச்-8 , 10 ஆகிய தேதிகளில் தப்லிக் இ ஜமாத் அமைப்பின் தலைமை அலுவலகத்தில், மத பிரசங்க கூட்டமானது நடைபெற்றது. இதில் நாடு முழுவதில் இருந்தும் கலந்து கொண்ட பலருக்கும் தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் காஸியாபாத் எம்.எம்.ஜி. மருத்துவமனை சார்பில் காவல்துறைக்கு புகார் கடிதம் அனுப்பட்டுள்ளது. அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:

கொரோனா தொற்றுடன் காஸியாபாத் மருத்துவமனையில் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள தப்லிக் ஜமாத் பங்கேற்பாளர்கள்  ஆடைகளின்றி நிர்வாணமாக சுற்றித்திரிவதாகவும் ,மிகவும் மோசமான பாடல்களை கேட்கின்றனர். மேலும் பணிபுரியும்  நர்ஸ்களிடம் அசிங்கமாக செய்கை செய்கின்றனர்.

மேலும் ஊழியர்களிடம் சிகரெட் கேட்டு தொல்லை செய்வதாகவும் இத்தகையோர்களுக்கு சிகிச்சை அளிப்பது மிகவும் கடினமாக உள்ளதாக அந்த புகாரில் தெரிவிக்கப் பட்டுள்ளது.புகாரைத் தொடர்ந்து அங்கு விரைந்த போலீசார்  நள்ளிரவில் விசாரணை நடத்தி அவ்வாறு நடந்து கொண்டவர்கள் மீது எப்.ஐ.ஆர்.பதிவு செய்துள்ளனர். 

மேலும் இதுகுறித்து காஸியாபாத் SSP கலாநிதி நைய்தானி ANI தொலைக்காட்சிக்கு அளித்த சிறப்பு பேட்டியில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.அந்த வீடியோ தொகுப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி உண்மையான செய்தியே , எந்த ஒரு மதத்தினரையும்  தவறாக சித்தரிப்பது தினச்சுவடுடைய நோக்கம் அல்ல.

Recent Posts

யார் கனவு நனவாகும்? 191 ரன் அடிச்சா கப் உங்களுக்கு.., சவாலான இலக்கு வைத்த ஆர்சிபி.!

அகமதாபாத் : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 இன் இறுதிப் போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப்…

24 minutes ago

”விருதுகள், மானியங்களை விரைந்து வழங்கிடுக”- முதல்வர் ஸ்டாலினுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் கடிதம்.!

சென்னை : தமிழக அரசின் திரைப்பட விருதுகள் மற்றும் திரைப்படங்களுக்கான மானியங்கள் கடந்த 2016 முதல் 2022 வரை நிலுவையில் உள்ளது.…

1 hour ago

”ஜூன்-5ல் ‘தக் லைஃப்’ படத்தை வெளியிட வேண்டும்” – தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கம் கடிதம்.!

சென்னை : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தமிழில் இருந்து பிறந்ததுதான்…

1 hour ago

ஆர்சிபிக்கு முதல் அடி: தூக்கி அடித்த சால்ட்.., அலேக்காக கேட்ச் புடித்த ஸ்ரேயாஸ் ஐயர்.!

அகமதாபாத்: பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2025) இறுதிப் போட்டி தற்போது…

2 hours ago

PBKS vs RCB: ஐபிஎல் இறுதிப்போட்டி.., வானில் இந்திய ராணுவத்திற்கு மரியாதை.!

அகமதாபாத் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2025ன் இறுதிப்…

2 hours ago

PBKS vs RCB: ஐபிஎல் இறுதிப் போட்டி.., வெல்லப்போவது யார்? டாஸ் – பிளேயிங் லெவன் இதோ.!

அகமதாபாத்: பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2025) இறுதிப் போட்டி தற்போது…

3 hours ago