கர்நாடக காங்கிரஸ் தலைவர், செயல் தலைவர் பொறுப்புகள் தவிர்த்து மற்ற அனைத்து பொறுப்புகளும் கலைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்றுள்ளார்.ஆனால் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்தது.குறிப்பாக கர்நாடகா மாநிலத்திலும் எதிர் பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.
கர்நாடக மாநில தேர்தல் தோல்வியை அடுத்து முக்கிய முடிவு ஓன்று எடுக்கப்பட்டுள்ளது.கர்நாடக மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் வேணுகோபால் வெளியிட்ட அறிவிப்பில்,கர்நாடக காங்கிரஸ் தலைவர், செயல் தலைவர் பொறுப்புகள் தவிர்த்து மற்ற அனைத்து பொறுப்புகளும் கலைக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…