மக்களவை தேர்தலில் தோல்வி எதிரொலி : கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியை கலைத்தது காங்கிரஸ் கட்சி
கர்நாடக காங்கிரஸ் தலைவர், செயல் தலைவர் பொறுப்புகள் தவிர்த்து மற்ற அனைத்து பொறுப்புகளும் கலைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில்