Hyderabad [file image]
5 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வியூகத்தை இறுதி செய்ய காங்கிரஸ் காரிய கமிட்டி (CWC) இன்று நடைபெறுகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில், இந்த கூட்டம் கூடுகிறது. மேலும், இந்த கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தியும் கலந்து கொள்ளவுள்னர்.
இன்று முதல் இரண்டு நாள் நடைபெற இருக்கும் இந்த செயற் குழு கூட்டத்தில், மாநில காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே சீட் பகிர்வு குழப்பங்களைஆலோசிக்க உள்ளது. மேலும், இதில் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் தேர்தல்கள் பற்றிய விவாதங்கள் எழுப்ப உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் நம்பிக்கை தெரிவித்தார்.
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…
விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே கீழ தாயில்பட்டியில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் ஜூலை 6, 2025…
குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் 2025 போட்டியில், பிளிட்ஸ்…
சென்னை: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்காக விண்ணப்பங்கள் ஜூலை…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் உத்திகளை வகுக்க, திமுக, அதிமுக,…
நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க…