பாலிவுட் நடிகரும் பாஜக எம்.பி.யுமான சன்னி தியோலுக்கு ஒய்-பிளஸ் வகை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சன்னி தியோல் பஞ்சாபில் உள்ள குர்தாஸ்பூர் தொகுதியைச் சேர்ந்த பாரதீய ஜனதா கட்சி எம்.பி ஆவார்.
64 வயதான சன்னி தியோலுக்கு 11 பேர் பிளஸ் கொண்ட ஒய் பாதுகாப்பு வழங்கபப்ட்டுள்ளது. இதில் இரண்டு கமாண்டோக்கள் மற்றும் போலீஸ்காரர்கள் உள்ளனர். பாதுகாப்புப் படை குழு எப்போதும் சன்னி தியோலுடன் இருக்கும். அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதால் சன்னி தியோலுக்கு ஒய்-பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
சன்னி தியோலுக்கு புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக அரசிற்கு ஆதரவாக பேசிய பின்னர் அவருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…