டெல்லி போட்டி தேர்வு பயிற்சி மையத்தில் தீ விபத்து – 4 மாணவர்கள் காயம்…!

டெல்லி போட்டி தேர்வு பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 மாணவர்கள் காயமடைந்தனர்.
டெல்லியில் முகர்ஜி நகரில் உள்ள போட்டி தேர்வு பயிற்சி மையத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளதுஎ. இதனை யடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் நான்கு மாணவர்கள் காயமடைந்தனர். இந்த தீவிபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டுள்ளது. தீயில் சிக்கிய 4 மாணவர்களையும் தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி மீட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025