தெலுங்கனா மாநிலம் சிர்பூர் மண்டல் பகுதியில் உள்ள சர்சாலா பகுதியில் வனத்துறை அதிகாரியான அனிதா தெலுங்கனா அரசின் மரம் நடும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகளை நட அந்த கிராமத்தில் உள்ளசில அரசு நிலங்களை தேர்வு செய்து அனிதா நட சென்றுள்ளார்.
இந்த தகவலை அறிந்த அந்த கிராம மக்கள் அந்த அரசு நிலத்தை சொந்தம் கொண்டாடி உள்ளனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இந்நிலையில் அப்பகுதி எம்எல்ஏ வான கொனரு கோணப்பாவின் சகோதரான கொனரு கிருஷ்ணா ராவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது அவர் தனது ஆதரவாளர்க்ளுடன் அதிகாரியை நோக்கி வந்தார்.
இது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே கையில் கிடைத்த கட்டையால் தனது ஆதரவாளர் உடன் இணைந்து வனத்துறை அதிகாரி அனிதாவை சரமாரியாக தாக்கினார் கொனரு கிருஷ்ணராவ்.அரசு நிலத்தில் மரகன்றுகளை நட சென்ற வனத்துறை அதிகாரிக்கு நடந்த இந்த சம்பவம் தெளுங்கானாவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆளுங்கட்சி எம்எல்ஏ சகோதரர் அதிகாரியை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…