வீடியோ கேம் மூலம் கோவிட்-19 விழிப்புணர்வு! – மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

Published by
லீனா

வீடியோ கேம் மூலம் கோவிட்-19 விழிப்புணர்வு.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற  நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க அரசு பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

 இந்நிலையில், கொரோனா குறித்த விழிப்புணர்வை பரப்பும் வகையில், வீடியோ கேம் மற்றும் இரண்டு புதிய விளம்பர வீடியோக்களை அறிமுகப்படுத்தினார் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன்.

இதுகுறித்து அவர் கூறுகையில், கோவிட் -19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான சரியான கருவிகள் மற்றும் நடத்தைகளை மக்களுக்கு கற்பிப்பதற்கான ஒரு புதிய மற்றும் மிகவும் ஆக்கபூர்வமான வழி என்று தெரிவித்துள்ளார். மேலும், சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து தொற்றுநோயிலிருந்து தப்பிக்க நினைவூட்டுகிறது  என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

அமெரிக்காவின் முகத்திலேயே அறைந்தோம் – ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி பேச்சு!

அமெரிக்காவின் முகத்திலேயே அறைந்தோம் – ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி பேச்சு!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…

1 hour ago

விண்வெளி நிலையத்தை அடைந்த டிராகன்…புதிய சாதனை படைத்தார் சுபான்ஷு சுக்லா!

அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…

2 hours ago

அமெரிக்கா தாக்கியதில் எங்கள் அணு உலை மையங்கள் ரொம்ப சேதம்! ஒப்புக்கொண்ட ஈரான்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…

3 hours ago

இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டனமா? NHAI கொடுத்த விளக்கம்!

டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…

3 hours ago

ஹிந்தி இந்திய மொழிகளுக்கு நண்பன் – உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…

4 hours ago

இனிமே ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்பனை -தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…

4 hours ago