மின்சார வாகனங்கள் மற்றும் ஹைட்ரஜன் எரிபொருள் வாகனங்களின் உற்பத்தியை அதிகரிக்க, ஆட்டோ துறைக்கான 26,000 கோடி ஒதுக்கீடு .
இந்தியாவின் ஆட்டோ, ஆட்டோ உதிரிபாகங்கள் உற்பத்தித் திறனை மேம்படுத்த மற்றும் ட்ரோன் துறைக்காக ரூ .26,058 கோடி ரூபாயை உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளதாக என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
பிஎல்ஐ திட்டம் இந்தியாவில் மேம்பட்ட வாகன தொழில்நுட்பங்களின் உலகளாவிய விநியோகச் சங்கிலியை ஊக்குவிக்கும்.இது 7.6 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கான கூடுதல் வேலைவாய்ப்பை உருவாக்க உதவும்.
ரூ. 26,058 கோடி மதிப்புள்ள ஊக்கத்தொகை ஐந்து ஆண்டுகளுக்கு தொழில்துறைக்கு வழங்கப்படும் என்று அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும்,பிஎல்ஐ திட்டம் ஐந்து ஆண்டுகளில் ரூ. 42,500 கோடிக்கு மேல் புதிய முதலீடுகளையும், ரூ .2.3 லட்சம் கோடிக்கு மேலான உற்பத்தியையும் அதிகரிக்கும், என்றார்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…
மும்பை : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22இல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல்…
மதுரை : இன்று தவெக தலைவரும் நடிகருமான விஜய், கொடைக்கானலுக்கு ‘ ஜனநாயகன்’ பட ஷூட்டிங் வேலைக்காக சென்னையில் இருந்து…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகளில் அதிரடி ஆட்டத்திற்கு பெயர் பெற்ற கிரிக்கெட் வீரர்களில் க்ளென் மேக்ஸ்வெல்லும் ஒருவர். நடப்பாண்டு ஐபிஎல்…
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ரெட்ரோ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, படத்தை சூர்யா…