ஒடிசாவில் கனமழை பெய்து வருவதால், கடந்த 3 நாட்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாகவே இந்தியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஒடிசாவின் சில பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த 3 நாட்களில் மட்டும் ஒடிசாவில் பெய்த கன மழையால் 7 பேர் உயிரிழந்துள்ளனர்,2 பேர் காணாமல் போயுள்ளனர். பல மாவட்டங்களில் இந்த கனமழை வெள்ள அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அங்கு தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு நீரில் மூழ்கிய மக்களை தேடும் பணி நடைபெறுகிறது. அங்கு உள்ள விவசாய நிலங்களின் பரந்த திட்டுகள் மற்றும் பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி உள்ளதாம். நீரை தொடர்ந்து வெளியேற்றி வருகின்றனர், இந்த வெளியேற்றத்தை பார்வையிடுவதற்காக மூத்த அதிகாரிகள் தற்பொழுது பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் .சிறப்பு நிவாரண ஆணையர் ஜீனா கூறுகையில், கிட்டத்தட்ட 7000 பேர் தாழ்வான மற்றும் பாதுகாப்பற்ற பகுதிகளிலிருந்து மற்ற பகுதிகளுக்கும் வெளியேற்றப்பட்டு உள்ளனர் என கூறியுள்ளார்.
சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்) இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…