உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில் உலகில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கொரோனா வைரஸ் தாக்கப்பட்ட நபரை அடையாளம் காண காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற 3 அறிகுறிகள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 6 புதிய அறிகுறிகளை அறிவித்துள்ளனர்.
தசைவலி, தலைவலி, தொண்டை கரகரப்பு, குளிர் காய்ச்சல், நடுக்கத்துடன் கூடிய குளிர்க்காய்ச்சல் மற்றும் நுகரும் தன்மை அல்லது சுவை உணர்வு திடீரென குறைதல் மற்றும் கண் சிவப்பாக மாறுதல் போன்ற 6 புதிய ஆறிகுறிகளை மத்திய நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையம் பட்டியலிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த அறிகுறிகள் நோய்த்தொற்று ஏற்பட்டு 2 முதல் 14 நாள்களுக்குள் தென்படும் என்று அறிவித்துள்ளனர். இதனால் மேற்கண்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று உரிய சிகிச்சை பெற்று கொள்ளுமாறு கூறியுள்ளனர்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…