இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,259 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு;35 பேர் இறப்பு.
கொரோனா பாதிப்பு:
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 1,270 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 1,259 ஆக குறைந்துள்ளது.இது நேற்றைய பாதிப்பை விட 10 குறைவு.நாடு முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,30,21,982 ஆக உயர்ந்துள்ளது.
இறப்பு எண்ணிக்கை:
கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று 31 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 35 ஆக அதிகரித்துள்ளது.இதுவரை இந்தியாவில் 5,21,070 பேர் உயிரிழந்துள்ளனர்.
குணமடைந்தோர்:
தொற்றில் இருந்து கடந்த ஒரே நாளில் 1,705 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,24,85,534 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா சிகிச்சை:
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 15,378 ஆக உள்ளது.
தடுப்பூசி:
நாடு முழுவதும் இதுவரை 1,83,53,90,499 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 25,92,407 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ…
சென்னை : யோகி டா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், விஷால் - சாய் தன்ஷிகா…
சென்னை : நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. விஷாலும்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு திங்களன்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதல் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி…
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோவில்…
சென்னை : அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் சாம்சங் தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.…