Delhi [file image]
சுதந்திர தினத்தை முன்னிட்டு, ராஜ்காட், ஐடிஓ மற்றும் செங்கோட்டை போன்ற பகுதிகளுக்கு அருகே, 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது டெல்லி காவல்துறை.
ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது, அப்போது பிரதமர் மோடி செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். இந்நிலையில், இந்தப் பகுதிகளில் எந்தவிதமான கூட்டம் கூடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், ஏர்பலூன்கள் மற்றும் ட்ரோன்கள் போன்றவை பறக்க டெல்லி காவல்துறை தடை விதித்துள்ளது.
இந்நிலையில், சுதந்திர தினக் கொண்டாட்டங்களைக் கருத்தில் கொண்டு, ராஜ்காட், ITO, செங்கோட்டை போன்ற அருகிலுள்ள பகுதிகளில் CrPC குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, ஊடுருவல் மற்றும் கடத்தல் முயற்சிகளை முறியடிப்பதற்காக எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் ஆகஸ்ட் 11 முதல் ஆகஸ்ட் 17 வரை பலத்த பாதுகாப்பில் ஈடுபடவுள்ளார்கள்.
சென்னை : மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருந்தபடியே அலுவலகப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த இரு தினஙக்ளுக்கு முன், லேசான…
சென்னை : ஹாஸ்பிடலில் இருந்தவாறே முதல்வர் பணி சென்னை அப்போலோவில் உடல்நலக்குறைவால் முதலமைச்சர் ஸ்டாலின் 3-வது நாளாக சிகிச்சை பெற்று…
சென்னை : 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சியினர் சூறாவளி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில்,…
சென்னை : நடிகர் சூர்யா இன்று தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சூர்யாவின் சினிமா தொடக்கத்தில் விமர்சனங்கள் வரிசைக்கட்டினாலும், 'நந்தா'…
சென்னை : தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமானவர் பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா. தனது சொந்த…