அமைச்சர் துரைக்கண்ணு மறைவிற்கு பிரதமர் மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு. நேற்று நள்ளிரவு மூச்சு திணறல் காலமானார்.
தற்போது இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் உட்பட பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கலை தெரிவித்துள்ளார்.
அதில், தமிழக வேளாண்மை துறை அமைச்சர் திரு.ஆர்.துரைக்கண்ணு மறைவு வருத்தமளிப்பதாகவும், சமுதாயத்திற்கு சேவை செய்வதற்கும் விவசாயிகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்கும் அவர் குறிப்பிடத்தக்க பல முயற்சிகளை மேற்கொண்டார். அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் இந்த சோகமான நேரத்தில் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை : பஞ்சாப் நேஷனல் வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்காக ஒரு பெரிய மகிழ்ச்சிகரமான செய்தி. பொதுவாக,…
படுமி: இந்த ஆண்டு ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்ற 8, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான FIDE உலகக் கோப்பை…
சென்னை : காலங்களை கடந்த ராமாயணம் கதை மீண்டும் திரைப்படமாக வெளிவருகிறது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும்,…
டெல்லி :நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறும், ஆகஸ்ட் 13…
சிவகங்கை : திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலராகப் பணியாற்றிய அஜித்குமார் (27), நகை திருட்டு புகாரில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,03-07-2025 முதல் 05-07-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…