ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்பதற்காக கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஆரம்பப் பள்ளி ஒன்று பள்ளியை சுற்றி மல்லிக்கை தோட்டத்தை அமைத்துள்ளது. பண்ட்வால் மாவட்டம் ஒஜாலா கிராமத்தில் உள்ள இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 6 ம் வகுப்பு வரை உள்ளது. இங்கு, 80 மாணவர்கள் வரை படித்து வருகின்றனர்.
அரசு சார்பில் இங்கு 2 ஆசிரியர்கள் மட்டும் இருக்கும் நிலையில், மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு பள்ளி நிர்வாகம் மேலும் 2 ஆசிரியர்களை நியமித்தது. அவர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக பள்ளியில் 25 மல்லிகை செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அந்த செடியில் போக்கும் மல்லிகை பூக்களை சந்தையில் விற்று அதன் மூலம் அந்த ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது.
அதே போல், 35 தென்னை மரங்களும் மற்றும் சில பழ வகைகளும் உள்ளன. அதில் விளையும் கபழங்கள் அனைத்தும் விற்கப்பட்டு ஊதியம் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…