அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு ஜனநாயக கட்சியை சேர்ந்த இந்திய வம்சாவளியினரான Dr.அமி பெரா, பிரமீலா ஜெயபால், ரோ கண்ணா மற்றும் ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகிய 4 பேரும் மீண்டும் தேர்வாகியுள்ளனர்.
அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலை முன்னிட்டு ஜனநாயக கட்சியை சேர்ந்த இந்திய வம்சாவளியினரான Dr.அமி பெரா, பிரமீலா ஜெயபால், ரோ கண்ணா மற்றும் ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகிய 4 பேரும் மீண்டும் தேர்வாகியுள்ளனர். ராஜா கிருஷ்ணமூர்த்தி லிபர்டேரியன் கட்சியின் பிரஸ்டன் நெல்சனை தோற்கடித்து தொடர்ந்து மூன்றாவது முறையாக இல்லினாய்ஸ் மாகாணத்தில் இருந்து அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மேலும் கலிபோர்னியாவில் இருந்து காங்கிரஸ்காரரான அமி பெரா தொடர்ந்து 5-வது முறையாகவும், ரோ கண்ணா மூன்றாவது முறையாகவும் அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தேர்வாகியுள்ளனர். அதே போன்று, வாஷிங்டன் மாநிலத்தில் இருந்து பிரமீலா ஜெயபால் தொடர்ந்து மூன்றாவது முறையாக அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…