Karnataka chief minister Basavaraj Bommai. [Image Source : PTI]
கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, சிக்காவ்ன் தொகுதியில் முன்னிலை.
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. தற்போது, தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ முடிவுகளின்படி, காங்கிரஸ் 118 இடங்களிலும், பாஜக 73 இடங்களிலும், ஜனதா தளம் 25 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.
இந்த நிலையில், கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, சிக்காவ்ன் தொகுதியில் முன்னிலை பெற்று வருகிறார். அதன்படி, காலை 11:14 மணி நிலவரப்படி, பசவராஜ் பொம்மை (பாஜக) – 21519 வாக்குகள், சித்தராமையா (காங்கிரஸ்) – 5288 வாக்குகள், டி.கே.சிவக்குமார் (காங்கிரஸ்) – 41746 வாக்குகள், எச்.டி.குமாரசாமி (மஜத) – 524 வாக்குகள் முன்னிலை பெற்று வருகின்றனர்.
மேலும், பாஜகவில் இருந்து காங்கிரஸில் இணைந்த ஜெகதீஸ் ஷெட்டர் 11,000 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல், கர்நாடக சட்டமன்ற தேர்தலில் 8 பாஜக அமைச்சர்கள் சந்தித்துள்ளனர். பாஜக அமைச்சர்கள் ஹாலப்பா ஆச்சார், சோமண்ணா, பிசி நாகேஷ், கேசி.நாராயண கவுடா, முருகேஷ் நிராணி, பி.ஸ்ரீராமுலு, சுதாகர் மற்றும் கோவிந்த கார்ஜோள் ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…