Kharge INDIA [Image - Representative]
எதிர்க்கட்சி கூட்டணித்தலைவர்கள் நாளை நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கேவுடன் ஆலோசனை.
எதிர்கட்சியைச்சேர்ந்த I.N.D.I.A கூட்டணிதலைவர்கள் நாளை நடைபெறும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு முன், காங்கிரஸ் கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன் கார்கேவுடன் காலை 9.30மணிக்கு ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 வரை நடைபெறுகிறது. இதில் எதிர்க்கட்சியினர் இதுவரை நடந்த கூட்டத்தில் மணிப்பூர் வன்முறை விவகாரம் தொடர்பாக பிரதமர் விளக்கம் அளிக்கவேண்டும் எனவும், விவாதம் நடத்தவேண்டும் எனவும் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் நாளை தொடங்கும் கூட்டத்தொடருக்கு முன்பாக, மல்லிகார்ஜூன் கார்கேவுடன், I.N.D.I.A எதிர்கட்சி கூட்டணி தலைவர்கள் ஆலோசனை நடத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…