I.N.D.I.A Alliance parties [Image source : PTI ]
வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ், திமுக , திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்ட கூட்டணி தான் இந்தியா (I.N.D.I.A) கூட்டணி. இந்த கூட்டணியின் முதல் ஆலோசனை கூட்டமானது பீகார் மாநிலம் பாட்னா, கர்நாடக மாநிலம் பெங்களூரு, மகாராஷ்டிரா மாநிலம் மும்பை ஆகிய இடங்களில் நடைபெற்றது.
ஏற்கனவே நடந்து முடிந்த கூட்டங்களில், கூட்டணியின் பெயர் இந்தியா (I.N.D.I.A) , கூட்டணி ஒருங்கிணைப்பாளர் குழு ஆகியவை அமைக்கப்பட்டது. மேலும், முதலில் 26 கட்சிகள் என இருந்தது. தற்போது 28 கட்சிகளாக கூடுதல் பலம் பெற்றுள்ளது.
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…