M.Phil , Ph.D மாணவிகளுக்கு பேறுகால விடுப்பு – யுஜிசி கடிதம்..!

Published by
murugan

மகப்பேறு விடுப்பு மற்றும் வருகைத் தளர்வுகளுக்கான விதிகளை உருவாக்க அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு யுஜிசி கடிதம்.

இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான மாணவிகளுக்கு வருகை தொடர்பான தளர்வுகளையும், மகப்பேறு விடுப்பு வழங்குவதற்கான தகுந்த  விதிமுறைகளையும் உருவாக்க அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு(யுஜிசி) ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

துணைவேந்தர்களுக்கு எழுதிய கடிதத்தில், UGC ஒழுங்குமுறைகள் 2016 இல் உள்ள விதிகளில் ஒன்றை மேற்கோள் காட்டி, அதில், ” M.Phil , Ph.D மாணவிகளுக்கு படிப்பு காலத்தின்போது மகப்பேறு விடுப்பு அல்லது குழந்தை பராமரிப்பு விடுப்பு 240 நாட்கள் வரை ஒருமுறை வழங்கப்படலாம்”.  விடுப்பில் உள்ளவர்களுக்கு தேர்வு கால சலுகை, வருகை பதிவேட்டில் சலுகை தர விதி வகுக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Published by
murugan

Recent Posts

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

24 minutes ago

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு .!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…

42 minutes ago

பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவு தின பேரணி!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…

1 hour ago

உக்ரைன் மீது ரஷ்யா மிகப் பெரிய தாக்குதல் வான்வழித் தாக்குதல்.!

கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…

1 hour ago

இங்கிலாந்து அணி ஆல் அவுட்.., 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 244 ரன்கள் முன்னிலை.!

பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…

2 hours ago

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

16 hours ago