மிசோராமில் தனியார் பள்ளிகள் 50 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் , பொதுமக்கள் தங்கள் அன்றாட வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால், வரும் கல்வியாண்டில் பெரும்பாலானவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கல்விக்கட்டணம் செலுத்த மிகவும் சிரமப்படும் சூழல் உருவாகும்.
இதனை கருத்தில் கொண்டு மிசோராம் மாநில கல்வி அமைச்சர் லால்சந்தமா ரால்டே தலைமையில் மிசோரம் பள்ளிகள் சங்கம் மற்றும் மாணவர் அமைப்பினர்களிடையே ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அந்த ஆலோசனை கூட்டத்தில் தனியார் பள்ளிகட்டணம் 50 சதவீதம் மட்டுமே வசூலிக்க வேண்டும் எனவும், மேலும், மிகவும் ஏழ்மை நிலையில் பயிலும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை முழுமையாக ரத்து செய்துகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…