இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 64,399 பெருக்கு கொரோனா உறுதி.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று 21.53 லட்சத்தை தாண்டியுள்ளது. இதில் 6,28,747 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகினற்னர். இதுவரை 14,80,885 பேர் கொரோனா தொற்றிலிருந்து குண்டமடைந்து வீடு திரும்பினர். தற்போது வரை 43,379 இறப்புகள் பதிவாகியுள்ளது என்று சுகாதார அமைச்சின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கினறனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 60,000 க்கும் அதிகமாக அதிகரித்து வருவது இது தொடர்ந்து மூன்றாவது நாளாகும்.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 64,399 பெருக்கு கொரோனா, 861 பேர் கொரோனாவால் உயிரிழப்பு பதிவாகியுள்ளது.
கொரோனா தொற்றுநோயை கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 7,19,364 மாதிரிகள் பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 8 வரை சோதிக்கப்பட்ட மொத்த மாதிரிகள் 2,41,06,535 எடுக்கப்பட்டுள்ளது என்று சுகாதார துறை தெரிவித்துள்ளது.
மொத்தம் 4,90,262 கொரோனா தொற்றுகளுடன் மகாராஷ்டிரா இந்தியாவில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது.
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…