காவேரி மேலாண்மை வாரியத்தின் தலைவராக இருந்து வந்த மசூத் ஹுசைன் அவரது பதவிக்காலம் கடந்த ஜூன் 30ம் தேதியுடன் முடிந்தது . இதையடுத்து , காவேரி மேலாண்மை வாரியத்தின் புதிய தலைவராக அருண்குமார் சின்கா அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகம், கேரளா, கர்நாடகம், புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களில் நதிநீரை பங்கீட்டிக்கொள்ள காவேரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவேரி ஒழுங்கற்று குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. மாநிலங்களுக்கு இடையேயான நீர் பங்கீடு பிரச்னைகளை தீர்த்து வைப்பது இவர்களது வேலையாகும்.
தற்போது புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அருண்குமார் சின்கா அவர்கள் இனி வரும் காலங்களில் காவேரி மேலாண்மை கூட்டத்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவராகவும் இவர் இருப்பார் .
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…