PM Modi and Sam Altman [Image source : Twitter/@sama]
பிரதமர் மோடியுடன் OpenAI தலைமை அதிகாரி சாம் ஆல்ட்மேன் சந்தித்து பேசியுள்ளார்.
ChatGPT எனப்படும் செயற்கை நுண்ணறிவு வரவுக்கு பின்னர் தற்போது தொழில்நுட்ப உலகில் பல்வேறு மாற்றங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதன் அசுர வளர்ச்சியின் பாதிப்பு குறித்து அறியாமலே அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்களை வரை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.
இதன் பாதிப்பை உணர்ந்த பல்வேறு நாடுகள் செயற்கை நுண்ணறிவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்க திட்டமிட்டு உள்ளனர். இந்நிலையில்,பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து பேச ChatGPT நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சந்தித்து பேச திட்டமிட்டு உள்ளார்.
இந்நிலையில், நேற்று IIT டெல்லி பல்கலைக்கழகத்திற்கு வந்த ChatGPTயை உருவாக்கிய OPENAI நிறுவன சி.இ.ஓ சாம் ஆல்ட்மேன் அந்நிகழ்ச்சிக்கு பிறகு பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசித்து உள்ளார். செயற்கை நுண்ணறிவு மூலம் இந்திய தொழில்நுட்பத்துறையில் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது என சாம் ஆல்ட்மேன் கூறியுள்ளார்.
பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…
மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…
சென்னை : தமிழகத்தில் கோடை வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடிக்கடி சில மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியை…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…