பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பு ஊசியை, மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள சீரம் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர உள்ளது.
உலகம் முழுவதும் கொரானா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடும் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. அந்த வகையில் பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பு ஊசியை, மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள சீரம் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர உள்ளது.
இந்த நிறுவனம் தற்போது மூன்றாம் கட்ட பரிசோதனைகளை மேற்கொண்டு வரும் நிலையில், தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு மையத்துடன் விண்ணப்பித்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், இந்தியா, பிரேசில், பிரிட்டன் நாடுகளில் மேற்கொண்ட 4 ஆய்வுகளின் முடிவுகள் மூலம் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாகியுள்ள தடுப்பூசி திறம்பட செயல்படும் நிறுவனம் அவர்கள் அளித்துள்ள விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளது.
அந்த தடுப்பூசியானது பாதுகாப்பானது என்றும், மக்கள் தொகையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்கள் மீது செலுத்தி, கொரானா வைரஸ் தடுப்பில் சிறப்பாக செயல்படுவதாகவும் அந்த விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…