விழிப்புணர்வுக்காக புரொபைல் புகைப்படத்தை மாற்றிய பிரதமர் மோடி.!

Published by
மணிகண்டன்

நாளுக்கு நாள் கொரோனா வைரஸை தடுக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் அறிவிக்கபட்ட 21 நாள் ஊரடங்கு மேலும் 19 நாட்கள்  நீட்டிக்கப்பட்டு,மே மாதம் 3ஆம் தேதி வரையில் இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என பிரதமர் அறிவித்திருந்தார்.

பிரதமர் இன்று மக்களிடையே இணையம் வழியாக பேசுகையில் ஒரு துண்டால் தனது முகத்தை மூடியவாறு பேச தொடங்கி பின்னர் அதனை நீக்கி முழு முகம் தெரியுமாறு தனது பேச்சை தொடர்ந்தார்.
பின்னர் தனது டிவிட்டர் பக்கத்தின் புரொபைல் புகைப்படத்தை பிரதமர் மோடி மாற்றியுள்ளார். அதில் துண்டால் முகத்தை பாதி மறைத்தார் போல பிரதமர் மோடி இருக்கிறார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

இங்கிலாந்து அணியின் ஆலோசகராக இணைந்தார் மொயீன் அலி.!

இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…

16 minutes ago

ஓடுபாதையில் கோளாறு.., பெங்களூரு புறப்பட்ட புதுச்சேரி இண்டிகோ விமானம் ரத்து.!

புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…

1 hour ago

“கஞ்சா, கள்ளச்சாராய குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை” – காவல்துறைக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…

2 hours ago

வடசென்னை விவகாரம்: “தனுஷ் பணமே கேக்கல” – இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம்.!

சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…

2 hours ago

நாளை (ஜூலை 1) முதல் ரயில் கட்டண உயர்வு அமல்.! எவ்வளவு முழு விவரம் இதோ.!

சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…

2 hours ago

மணிப்பூரில் மீண்டும் வன்முறை.., துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு.!

மணிப்பூர் : சுராசந்த்பூர் மாவட்டத்தில் 60 வயது பெண் உட்பட காரில் பயணித்த நான்கு பேரை அடையாளம் தெரியாத  நபர்கள்…

3 hours ago