PM Modi visit Greece Country [ Image source : Twitter/@mygovindia ]
கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி பிரதமர் மோடி தென் ஆப்பிரிக்கா மற்றும் கிரீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தென் ஆப்பிரிக்காவில், பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொண்டு, பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள பன்னாட்டு தலைவர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடி தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தற்போது கிரீஸ் நாட்டுற்கு சென்றடைந்தார். கிரீஸ் நாட்டு தலைநகர் ஏதென்ஸ்க்கு விமானம் மூலம் வந்தடைந்த பிரதமர் மோடியை அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜார்ஜ் ஜெராபெட்ரிட்டிஸ் வரவேற்றார்.
அதன் பிறகு , கிரீஸ் நாட்டு வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்து இருந்த விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அங்கு அவருக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை அடுத்து, இந்த விழாவில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…
சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 467 மதிப்பெண்களுடன் தமிழில் 93 மதிப்பெண் எடுத்து பீகார் மாணவி ஜியா…
சென்னை : இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்துள்ள ''தக் லைஃப்'' திரைப்படம் ஜூன் 5ம்…
சென்னை : நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து பிரச்னையில், இரு தரப்பும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. ரவி…
டெல்லி : ‘நீட் தேர்வின்போது ஏற்பட்ட மின்வெட்டால், தேர்வில் தனது செயல்திறன் பாதிக்கப்பட்டது' என மாணவி புகார் அளித்திருந்தார். கடந்த…
சென்னை : அரபிக்கடலில் வரும் 22-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு…