உத்தரகாண்ட் மாநில முதல்வராக பாஜக தலைவர் புஷ்கர் சிங் தாமி இன்று டேராடூனில் பதவியேற்றார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னதாக நடைபெற்ற உத்தரகாண்ட், உ.பி, கோவா, பஞ்சாப், மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலில் பஞ்சாப் தவிர மற்ற நான்கு மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. இந்நிலையில், உத்தரகாண்ட் மாநில முதல்வராக பாஜக தலைவர் புஷ்கர் சிங் தாமி இன்று டேராடூனில் பதவியேற்றார். இதனால், உத்தரகாண்டின் 12- வது முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்றார்.
உத்தரகண்ட் மாநிலத்தின் முதல்வராக புஷ்கர் சிங் தாமி இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ளார். அவர் முன்னதாக ஜூலை 2021 இல் முதல்வராகப் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காதிமா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் புவன் சந்திர கப்ரியிடம் புஷ்கர் சிங் தாமி தோல்வியடைந்தார்.
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…